Artwork

Contenu fourni par Deepika Arun. Tout le contenu du podcast, y compris les épisodes, les graphiques et les descriptions de podcast, est téléchargé et fourni directement par Deepika Arun ou son partenaire de plateforme de podcast. Si vous pensez que quelqu'un utilise votre œuvre protégée sans votre autorisation, vous pouvez suivre le processus décrit ici https://fr.player.fm/legal.
Player FM - Application Podcast
Mettez-vous hors ligne avec l'application Player FM !

Perunthen Natpu - Chapter 1 | Arunmozhi Nangai | பெருந்தேன் நட்பு - அருண்மொழிநங்கை | Tamil Audiobooks

15:45
 
Partager
 
Manage episode 422859436 series 2573433
Contenu fourni par Deepika Arun. Tout le contenu du podcast, y compris les épisodes, les graphiques et les descriptions de podcast, est téléchargé et fourni directement par Deepika Arun ou son partenaire de plateforme de podcast. Si vous pensez que quelqu'un utilise votre œuvre protégée sans votre autorisation, vous pouvez suivre le processus décrit ici https://fr.player.fm/legal.

இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும் போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)

This is a book about a profound love experience. It features intense chapters where the young love of a poet is vividly portrayed. Equally captivating are the vibrant emotions of a woman whose heart is filled with dreams of love. The narrative follows a young woman who, when she encounters the serendipitous phenomenon of love, embarks on a journey of purity, courage, and self-discovery.

Above all, this is a tale of destiny. The inner light of love illuminates the path of Arunmozhi Nangai’s journey in the book. It is dedicated to Jeyamohan as a tribute, a gesture from the soul, and a reminder of past gifts. The book is presented to the readers, accompanied by some love letters and poems written by Jeyamohan.

To listen to the full audiobook

Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  continue reading

141 episodes

Artwork
iconPartager
 
Tous les épisodes

×
 
Loading …

Bienvenue sur Lecteur FM!

Lecteur FM recherche sur Internet des podcasts de haute qualité que vous pourrez apprécier dès maintenant. C'est la meilleure application de podcast et fonctionne sur Android, iPhone et le Web. Inscrivez-vous pour synchroniser les abonnements sur tous les appareils.

Guide de référence rapide